-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முக்கியமான திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளைச் சென்னையில் இருந்தே கேமராக்கள் மூலம் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்தார்.
வெளியிட்ட தேதி : 21 Jan 2022
பதிவு: 21 Jan 2022, 10:57:26 மணி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முக்கியமான திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளைச் சென்ன...இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பக்தர்களுக்கான வசதிகளையும் திருக்கோயில்களில் நிதிமேலாண்மையினையும் மேம்படுத்துவது குறித்து உறுப்பினர்களாக உள்ள ஆன்மீகப் பெரியார்களோடு பேசினேன்.
வெளியிட்ட தேதி : 21 Jan 2022
பதிவு: 21 Jan 2022, 10:56:08 மணி
இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பக்தர்களுக்கான வசதிகளையும் திருக்கோயில்களில் நிதிமேலாண்மையினைய...கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளும்; கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வும் இவ்வாண்டு மேற்கொள்ளப்படும்.
வெளியிட்ட தேதி : 20 Jan 2022
பதிவு: 20 Jan 2022, 15:13:01 மணி
கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் தொல்...