New - DetailPage - DMK
header_right
newimg
வேதாரண்யத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்

பதிவு: 20 Nov 2018, 00:20:26 மணி

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை துறைமுகம் பகுதியிலும் வேதாரண்யத்தில் உள்ள காந்தி நகர் பகுதியிலும் கழக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.