மேகதாது அணை
பதிவு: 20 Jun 2022, 11:54:19 மணி
"மேகதாது அணையை கட்டுவது என்பது, தமிழகத்தின் காவிரி உரிமையை தடுப்பதும், தமிழகத்துக்கு வரும் நீர்வரத்தைக் குறைப்பதன் மூலமாகத் தமிழக உழவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமும்; கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதும் ஆகும்" என மாண்புமிகு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்