New - DetailPage - DMK
header_right
கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளும்; கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வும் இவ்வாண்டு மேற்கொள்ளப்படும்.

பதிவு: 20 Jan 2022, 15:13:01 மணி

கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளும்; கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வும் இவ்வாண்டு மேற்கொள்ளப்படும். தமிழரின் வேர்களைத் தேடிச் செல்வோம்! உலகுக்கு அறிவிப்போம்!