New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர்த்தப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலையை ஈரோட்டிலும்; தாது உப்புக் கலவைத் தொழிற்சாலையை ஓசூரிலும் திறந்து வைத்தார்.

பதிவு: 19 Jan 2022, 14:16:57 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உயர்த்தப்பட்ட உற்பத்தித் திறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலையை ஈரோட்டிலும்; தாது உப்புக் கலவைத் தொழிற்சாலையை ஓசூரிலும் திறந்து வைத்தார்.
ஆக்கப்பூர்வமான இத்திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பால் உற்பத்தியில் தமிழ்நாடு மேலும் முன்னேறும்!