New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், #Paralympics, International Chess Federation உள்ளிட்டவற்றில் வென்றவர்களுக்குச் சிறப்பு செய்து மகிழ்ந்தார்.

பதிவு: 07 Oct 2021, 13:33:30 மணி

உலக அரங்கில் நம் விளையாட்டு வீரர்கள் வெற்றி வாகை சூடி - வைரமென மின்னப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.
வீரர்களை ஊக்குவித்தால் அவர்கள் சாதனைகள் பல புரிந்து பெருமை சேர்ப்பார்கள்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், #Paralympics, International Chess Federation உள்ளிட்டவற்றில் வென்றவர்களுக்குச் சிறப்பு செய்து மகிழ்ந்தார்.