New - DetailPage - DMK
header_right
அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 5 ஆம் தேதி இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும்.

பதிவு: 05 Oct 2021, 13:13:47 மணி

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய, மக்களின் பசித்துயர் போக்கிட சத்திய தருமசாலையை நிறுவி அணையா விளக்கு ஏற்றிய, பசிப்பிணி நீக்கிய மருத்துவர் - அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 5 ஆம் தேதி இனி ஆண்டுதோறும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும்.