New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வங்கிக் கடனையும் வழங்கினார்.

பதிவு: 22 Sep 2021, 10:31:08 மணி

மகளிர் முன்னேற்றத்துக்காக தலைவர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, கடந்த காலங்களில் நான் பல மணிநேரம் நின்றுகொண்டே வழங்கிய சுழல் நிதி, மகளிர் சுயமாய் நின்று வாழ உதவும் என்ற மகிழ்ச்சியே என் நெஞ்சில் நிறைந்திருக்கும். கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை ரத்து செய்தோம்; இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வங்கிக் கடனையும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.