New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனி 30-ஆவது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 260 கழக மூத்த முன்னோடிகளுக்குச் சிறப்பு செய்தார்.

பதிவு: 21 Sep 2021, 10:25:16 மணி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கொளத்தூர் தொகுதியில் உள்ள ஜி.கே.எம். காலனி 30-ஆவது தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 260 கழக மூத்த முன்னோடிகளுக்குச் சிறப்பு செய்தார்.