New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை பாரதியார் நினைவில்லத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வில் பங்கேற்றார்.

பதிவு: 13 Sep 2021, 10:21:02 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை பாரதியார் நினைவில்லத்தில் நடைபெற்ற பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வில் பங்கேற்று, காலங்கள் கடந்து நிற்கும் மக்கள் கவிஞராம் பாரதியின் சிந்தனைகள் ஏன் இன்றைக்கும் தமிழ்ச்சமூகத்துக்கும் மானுட சமூகத்துக்கும் தேவை என உரையாற்றினார்.