New - DetailPage - DMK
header_right
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், Torrent Gas நிறுவனம் வல்லூரில் எரிவாயு விநியோகத்திற்காக நிறுவியுள்ள Mother station மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைத்துள்ள 25 CNG நிலையங்களைத் திறந்து வைத்தார்.

பதிவு: 27 Jul 2021, 17:17:24 மணி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், Torrent Gas நிறுவனம் வல்லூரில் எரிவாயு விநியோகத்திற்காக நிறுவியுள்ள Mother station மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைத்துள்ள 25 CNG நிலையங்களைத் திறந்து வைத்தார்.
மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருள்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகளை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.