New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், சேலம் மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளிமுருகன் கழகத்தில் இணைந்தார்.

பதிவு: 27 Jul 2021, 12:27:29 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
சேலம் மத்திய மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த
சேலம் ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளிமுருகன்
தி.மு.க.வில் இணைந்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (26.7.2021) மாலை, சேலம் மத்திய மாவட்டம், .தி.மு.வைச் சேர்ந்த  சேலம் ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி வள்ளிமுருகன்  தி.மு.க.வில் இணைந்தார்.
 
அதுபோது  கழக துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி,  ஆ.இராசா, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் இரா.இராஜேந்திரன், எம்.எல்.ஏ., சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன்,   ஆகியோர் உடனிருந்தனர்.
***