New - DetailPage - DMK
header_right
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், மதுரை வடக்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ஏ.செல்வராஜ் தலைமையில் மாற்று கட்சி நிர்வாகிகள் பலர் கழகத்தில் இணைந்தனர்.

பதிவு: 27 Jul 2021, 12:22:09 மணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,
கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்
மதுரை வடக்கு மாவட்டம், அ.ம.மு.க. கட்சியின்
மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்
ஏ.செல்வராஜ் தலைமையில்
அ.ம.மு.க. கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் - அணி நிர்வாகிகள் - ஒன்றிய கவுன்சிலர்கள் - ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர்
தி.மு.க.வில் இணைந்தனர்.
 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில்  சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (26.7.2021) மாலை, மதுரை வடக்கு மாவட்டம், ..மு.மாநில அம்மா பேரவை துணைச் செயலாளரும் - மேலூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும் - மேலூர் தொகுதி அமுமுக வேட்பாளராக போட்டியிட்டவருமான ஏ.செல்வராஜ் தலைமையில், மதுரை புறகர் வடக்கு மாவட்ட அ.ம.மு.க. கட்சியைச் சேர்ந்த   கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலாளர் தற்காகுடி எஸ்.சரவணன், மேலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வி.சேவுகன், மேலூர் ஒன்றிய கவுன்சிலர்கள் அபிராமி ராமலிங்கம், பானுமதி சேவுகன், ஊராட்சி மன்றத் தலைவர்களான அம்பலகாதார்பட்டி லட்சுமி ராமையா, கீழவளவு மனோரஞ்சிதம் மகாதேவன், ஆட்டுக்குளம் எஸ்.சிவன்ராஜன், அரசப்பன்பட்டி எஸ்.வெள்ளையன், சேக்கிபட்டி பிரியா பிரபு, மாவட்ட பிரதிநிதி எம்.சுப்பையா, மேலூர் நகர பொருளாளர் ஆர்.கே.சந்திரன், மேலூர் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் சி.சிதம்பரமூர்த்தி, மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் டி.அறிவழகன், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் எம்.மோகன், கொட்டாம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் சி.சுதந்திரமணி, கொட்டாம்பட்டி ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் சி.பிரபு, பால்பண்ணை தலைவர் கூலிபட்டி எம்.விஸ்வநாதன், மேலூர் எம்.இளையராஜா, கிளைச் செயலாளர்கள் நாயத்தான்பட்டி கே.செல்வம், சுண்ணாம்பூர்கே.தன்னாயிரம், மேலூர் கிழககு ஒன்றிய துணைச் செயலாளர் கே.ராமலிங்கம், கீரனூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீரசெந்தில் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது  கழக துணைப் பொதுச்செயலாளர்கள் மாண்புமிகு க.பொன்முடி,  ஆ.இராசா, எம்.பி., துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு பி.மூர்த்தி, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
 
***