திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு
முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 4வது நினைவுநாள்
5 புகைப்படங்கள்
முத்தமிழறிஞர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் 4வது நினைவுநாள்
4 புகைப்படங்கள்
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்கவிழா
3 புகைப்படங்கள்
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்கவிழா
4 புகைப்படங்கள்
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்கவிழா
5 புகைப்படங்கள்
வீரம் செறிந்த நமது வரலாறு ஒளி மிகுந்த சூரியன் போல் நமது நெஞ்சங்களில் என்று சுடர்விட்டுக் கொண்டே இருக்கும்! யாராலும் மாற்றவோ மறைக்கவோ தடுக்கவோ முடியாது!
4 புகைப்படங்கள்
“தி.மு.கழகத்தினர் வெறும் கட்சிக்காரர்கள் அல்ல; கொள்கைவாதிகள்” “தாய்மொழியாம் தமிழை - தாய்நாட்டை காக்க உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்” - திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
5 புகைப்படங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை.
3 புகைப்படங்கள்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சமத்துவத்தைப் போதிக்கும் திருக்குறளை வழங்கிய அய்யன் வள்ளுவரைப் போற்றும் திருவள்ளுவர் நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினேன்.
2 புகைப்படங்கள்
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தஞ்சாவூரிலுள்ள கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது திருவுருவச் சிலைகளைத் திறந்து வைத்தார்.
8 புகைப்படங்கள்
“சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் தோழமையுடன் செயல்படுவோம். அதுவே தோழர் தா.பாண்டியன் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி!” திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
6 புகைப்படங்கள்
என் திருமணத்தை முன்னின்று நடத்திய அன்பாளர்- நெடுஞ்செழியனார்க்கு இன்று சிலை திறந்தோம். என்றும் அவர் இதயமெல்லாம் வாழ்வார்!
1 புகைப்படங்கள்
"தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் நமக்கு வடித்துக் கொடுத்த கொள்கைகளை பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழித்தடத்தில் நிறைவேற்றிக் காட்டுபவனாக எனது வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வேன்"
5 புகைப்படங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு தொடங்குவதையொட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
6 புகைப்படங்கள்
ஆதிக்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களுக்கு இந்திய இராணுவம் துணை நின்று, வங்கதேச விடுதலையைப் பெற்றுத் தந்த பொன்விழா நாளில், 1971 போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.
4 புகைப்படங்கள்
#NorthEastMonsoon-ஆல் ஏற்படும் பாதிப்புகளைக் களைந்திட பல்வேறு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன. அக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டவை குறித்து முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி பகிர்ந்து வந்துள்ளார்.
5 புகைப்படங்கள்
#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
6 புகைப்படங்கள்
சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
9 புகைப்படங்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ’தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ தொகுத்த, “பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்” எனும் நூலினை வெளியிட, முதல் பிரதியினை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
2 புகைப்படங்கள்
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், The times Of India Chennai-ன் Trillion Dollar Tamil Nadu கருத்தமர்வில் பங்கேற்று #MerchantsofMadras சிறப்புப் பக்கத்தை வெளியிட்டார்.