Event - DetailPage - DMK
header_right
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு வருகிற 15.07.2019 திங்கட்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் உள்ள "அண்ணா மன்றத்தில்" நடைபெறும்.

15 Jul 2019
அண்ணா மன்றம், அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை