Event - DMK
header_right
மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற திங்கட்கிழமை ஜூன் 3 அன்று காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
03 Jun 2019
கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை.