Event - DMK
header_right
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 25.05.2019 ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவித்துள்ளார்.
25 May 2019
முரசொலிமாறன் கூட்ட அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை