Event - DMK
header_right
மாற்று கட்சியினர் கழகத்தில் இணைப்பு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்.
கழக தலைவர் அவர்களின் முன்னிலையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கழகத்தில் இணைப்பு விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம். இடம்: தலைவர் கலைஞர் திடல், திருமாநிலையூர் – இ.ராயனூர் சாலை, கரூர்.
27 Dec 2018
தலைவர் கலைஞர் திடல், திருமாநிலையூர் – இ.ராயனூர் சாலை, கரூர்.