Event - DetailPage - DMK
header_right
eventimg
15ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம்.
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது
பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
 
பொருள் : தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர்களுக்கான தேர்தல்
மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்
 
"அண்ணா அறிவாலயம்' 
சென்னை - 18.
 
துரைமுருகன்,
பொதுச்செயலாளர்,
தி.மு.க.
09 Oct 2022
அண்ணா அறிவாலயம், சென்னை