
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் - சென்னை மாவட்டம்
தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் கட்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் தலைமைக் கழகம் அறிவிப்பு - சென்னை மாவட்டம் - சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மதுரவாயல், விருகம்பாக்கம், தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, ஆயிரம் விளக்கு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் 3-4-2021 (சனிக் கிழமை) தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
03 Apr 2021
NULL