Event - DetailPage - DMK
header_right
eventimg
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் - காரைக்கால் மாவட்டம்
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் தலைமைக் கழகம் அறிவிப்பு - காரைக்கால் மாவட்டம்  - காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு திருநள்ளாறு, நிரவி-திருப்பட்டினம், நெடுங்காடு சட்டமன்றத் தொகுதிகளில் 3-4-2021 (சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
03 Apr 2021
காரைக்கால்