Announcement - DMK
header_right
மோடி தலைமையிலான பிஜேபியுடன் திமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது - கழக தலைவர்

பதிவு: 11 Jan 2019, 13:10:58 மணி

"கடந்த நான்கரை ஆண்டு காலமாக பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக்கிட விரும்புகிறேன்!" என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கையில் குறிபிட்டுள்ளார்.