Announcement - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - கோயம்புத்தூர் மாநகர் மாவட்டம்

பதிவு: 12 Jan 2019, 15:02:43 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் கோயம்புத்தூர் மாநகர் மாவட்டத்தின் கோயம்பத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் கோயம்பத்தூர் வடக்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.