header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - மதுரை தெற்கு மாவட்டம்

பதிவு: 06 Dec 2018, 15:08:35 மணி

மதுரை தெற்கு மாவட்டத்தின் திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.