header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - சேலம் மத்திய மாவட்டம்

பதிவு: 06 Dec 2018, 14:57:49 மணி

சேலம் மத்திய மாவட்டத்தின் ஓமலூர் , சேலம் மேற்கு, சேலம் தெற்கு மற்றும் சேலம் வடக்கு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்.