header_right
கழகத் தலைவர் அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை...

பதிவு: 29 Nov 2018, 21:28:51 மணி

கழகத் தலைவர் தகவல் தொழில்நுட்ப அணிசார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் "கஜா" புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தார்.