Announcement - DetailPage - DMK
header_right
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவிப்பு

பதிவு: 11 Jul 2019, 15:07:23 மணி

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு வருகிற 15.07.2019 திங்கட்கிழமை மாலை 5.00 மணி அளவில், சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் உள்ள "அண்ணா மன்றத்தில்" நடைபெறும்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறேன்" என்று கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் அறிவித்துள்ளார்.