Announcement - DetailPage - DMK
header_right
newimg
தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு

பதிவு: 24 May 2019, 15:59:17 மணி

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை சனிக்கிழமை(25.05.2019) மாலை 5 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவித்துள்ளார்.