Announcement - DetailPage - DMK
header_right
தெலங்கானா முதலமைச்சர் திரு சந்திரசேகர ராவ் அவர்கள் கழகத் தலைவருடன் சந்திப்பு

பதிவு: 14 May 2019, 16:55:49 மணி

இன்று (13-05-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், தெலங்கானா முதலமைச்சர் திரு சந்திரசேகர ராவ் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.