Announcement - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - திருச்சி தெற்கு மாவட்டம்

பதிவு: 05 Apr 2019, 18:54:56 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் திருச்சி தெற்கு மாவட்டத்தின் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு மற்றும் திருச்சி மேற்கு தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.