Announcement - DMK
header_right
கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்

பதிவு: 05 Apr 2019, 18:55:52 மணி

கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டு ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.